நம் வாழ்க்கையில் தவறாமல் பார்க்க வேண்டிய இயக்குநர் பாக்யராஜின் 10 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

பாக்யராஜ்
தமிழ் சினிமாவை ஆண்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா கடந்த ஜூன் 10-ஆம் தேதி நம்மை விட்டு பிரிந்தார். அந்த துயரமே இன்னும் நம்மை விட்டு நீங்காத நிலையில், தற்போது இயக்குநர் பாக்யராஜ் காலமானார் என்கிற செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.
இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இயக்குநர்கள் ராமகிருஷ்ணன், பாரதிராஜாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து திரையுலக வாழ்வை தொடங்கியவர். 1979-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வரப்புகள் திரைப்படத்தின் மூலம் பாக்யராஜ் நடிகராக அறிமுகமானார். அதே ஆண்டில் சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராகவும் அறிமுகமானார். மேலும், திரைக்கதை மன்னன் என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறாமல் பார்க்கவேண்டிய திரைப்படங்கள்
இந்த நிலையில், மறைந்த இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த, நம் வாழ்க்கையில் தவறாமல் பார்க்க வேண்டிய டாப் 10 திரைப்படங்களை இங்கு வரிசைப்படுத்தி இருக்கிறோம். இதோ பாருங்க.
-
சுவரில்லாத சித்திரங்கள் - ஒரு கை ஓசை
- இன்று போய் நாளை வா
- விடியும் வரை காத்திரு
- அந்த 7 நாட்கள்
- தூரல் நின்னு போச்சு
- டார்லிங் டார்லிங் டார்லிங்
- முந்தானை முடிச்சு
- சின்ன வீடு
- சொக்கத்தங்கம்






