தொடங்கி ஆறு மாதம் கூட ஆகல.. திடீரென முடிக்கப்பட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல்

தொடங்கி ஆறு மாதம் கூட ஆகல.. திடீரென முடிக்கப்பட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல்

பழைய சீரியல்களை முடித்துவிட்டு புதுப்புது தொடர்களை எல்லா சேனல்களும் அறிமுகப்படுத்தி வருகின்றன. டிஆர்பி ரேட்டிங்கில் முந்துவதற்காக தொடர்ந்து இந்த போட்டி நடந்துகொண்டு தான் இருக்கிறது.

விஜய் டிவியில் இந்த வாரம் மகாநதி சீரியல் நிறைவு பெற்றது. அது மட்டுமின்றி மற்றொரு சீரியலும் நிறைவு பெற்று இருக்கிறது.

தொடங்கி ஆறு மாதம் கூட ஆகல.. திடீரென முடிக்கப்பட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல் | Vijay Tv Kanaa Kandenadi Serial End With 120 Episo

கனா கண்டேனடி

கனா கண்டேனடி என்ற சீரியல் தான் இன்று முடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீரியல் கடந்த
ஜனவரி 19ம் தேதி தான் தொடங்கப்பட்டு இருந்தது.

தொடங்கி ஆறு மாதம் கூட ஆகல.. திடீரென முடிக்கப்பட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல் | Vijay Tv Kanaa Kandenadi Serial End With 120 Episo

சீரியல் தொடங்கி ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில், 120 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான நிலையில் தொடர் முடிக்கப்பட்டு உள்ளது.
 
தொடங்கி ஆறு மாதம் கூட ஆகல.. திடீரென முடிக்கப்பட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல் | Vijay Tv Kanaa Kandenadi Serial End With 120 Episo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *