ஒரு வாரத்தில் விஜய் ஆண்டனியின் நூறு சாமி படம் செய்துள்ள வசூல்… மாஸ் கலெக்ஷன்

ஒரு வாரத்தில் விஜய் ஆண்டனியின் நூறு சாமி படம் செய்துள்ள வசூல்… மாஸ் கலெக்ஷன்


நூறு சாமி

விஜய் ஆண்டனி நாயகனாக களமிறங்கினாலும் ஒரே மாதிரி படங்கள் நடித்து வெற்றிக் காணாமல் கருத்துள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

அப்படி அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் நூறு சாமி. சசி இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சுவாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கடந்த வாரம் வெளியாகி இருந்தது.

ஒரு வாரத்தில் விஜய் ஆண்டனியின் நூறு சாமி படம் செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் | Nooru Saami Movie Box Office Details

பாக்ஸ் ஆபிஸ்


பெண்களின் மறுமணம் குறித்த கருத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும் இப்படம் பேசியுள்ளது. படம் வெளியான நாள் முதல் விமர்சனங்கள் அமோகமாக வந்து கொண்டிருக்கின்றன.

ஒரு வாரத்தில் விஜய் ஆண்டனியின் நூறு சாமி படம் செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் | Nooru Saami Movie Box Office Details

அதிலம் நடிகை சுவாசிகாவின் நடிப்பிற்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. லப்பர் பந்து படத்தை விட பன்மடங்கு இந்த படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

விமர்சனங்கள் சூப்பராக வர வசூலுக்கு ஏதாவது குறை இருக்குமா என்ன, இப்படம் முதல் வார முடிவில் ரூ. 10 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *