Item Song என்று சொல்லாதீர்கள், அது… வருத்தமாக பேசிய தமன்னா

Item Song என்று சொல்லாதீர்கள், அது… வருத்தமாக பேசிய தமன்னா


தமன்னா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வரும் தமன்னா சமீபத்தில் சொந்தமாக ஒரு நகை தொழிலை கூட ஆரம்பித்தார்.

அவரின் கடை திறப்பு விழாவிற்கு கூட பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து கூறியிருந்தனர்.


படங்கள், சொந்த தொழில், விளம்பரங்கள் என பிஸியாக பணியாற்றிவரும் தமன்னா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார், அதில் அவர் கூறிய விஷயம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Item Song என்று சொல்லாதீர்கள், அது... வருத்தமாக பேசிய தமன்னா | Actress Tamannaah About Item Song

நடிகை பேட்டி

தமன்னா அந்த பேட்டியில், திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களை ஐட்டம் சாங் என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை, அந்த சொல் பெண்களுக்கு மரியாதைக்குரியது அல்ல.

ஒரு பாடலுக்காக நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதை ஐட்டம் என்று அழைப்பது அந்தப் பெண்ணின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை அல்ல என தெரிவித்துள்ளார்.

Item Song என்று சொல்லாதீர்கள், அது... வருத்தமாக பேசிய தமன்னா | Actress Tamannaah About Item Song


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *