நிலா திருமண ரிசப்ஷன்.. புகைப்படங்களை வெளியிட்ட நடிகை மதுமிதா

அய்யனார் துணை சீரியலில் தற்போது சோழன் – நிலா திருமண ரிசப்ஷன் எபிசோட் நடைபெற்று வருகிறது. இதில் சோழன் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நிலாவின் தந்தை பல விஷயங்களை செய்து வருகிறார். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது தம்பிக்காகவும் நிலாவிற்காகவும் அவர்கள் பொறுத்துக்கொள்கிறார்கள்.
சரி, சீரியல் குறித்த விவரங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நிலா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா, சீரியலில் திருமண ரிசப்ஷன் நிகழ்வில் அணிந்திருந்த உடையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை இங்கு பாருங்க:






