எனக்கு இந்த பிரச்சனை இருக்குனு யாருக்குமே தெரியல! – விஷ்ணு விஷால் Open Interview

எனக்கு இந்த பிரச்சனை இருக்குனு யாருக்குமே தெரியல! – விஷ்ணு விஷால் Open Interview


விஷ்னு விஷாலில் கட்டா குஸ்தி 2 விரைவில் ரிலீஸ் ஆகிறது. அவர் அந்த படத்தை தீவிரமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

தற்போது அந்த படம் பற்றியும் தனது பர்சனல் லைப் பற்றியும் அவர் பேசி இருக்கும் பேட்டி இதோ.

தனக்கு உடலில் இருக்கும் பிரச்சனை பற்றி பலருக்கும் தெரியாது என அவர் கூறி உள்ளார். அது என்ன பிரச்சனை? முழு பேட்டியை பாருங்க.

மேலும் நடிகர் விஷால் உடன் அவருக்கு என்ன பிரச்சனை? அது பற்றியும் பேசி இருக்கிறார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *