52 வயதாகும் நடிகை மலைக்கா அரோராவின் கிளாமர் புகைப்படங்கள்

52 வயதாகும் நடிகை மலைக்கா அரோராவின் கிளாமர் புகைப்படங்கள்


பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மலைக்கா அரோரா. நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக திரைப்படங்களில் சிறப்பு பாடல்களில் நடனமாடி வருகிறார்.



இன்ஸ்டாகிராமில் 18.5 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார் நடிகை மலைக்கா அரோரா. இந்த நிலையில், 52 வயதாகும் நடிகை மலைக்கா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *