குக் வித் கோமாளி சுனிதாவா இது! இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோஷூட்

குக் வித் கோமாளி சுனிதாவா இது! இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோஷூட்


விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் சுனிதா. முதலில் தனது நடந்தால் ரசிகர்களை கவர்ந்த சுனிதா, பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிப்பாலும் கவர்ந்து வருகிறார்.



இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தன்னுடைய நடன வீடியோக்கள், போட்டோஷூட் மற்றும் குக் வித் கோமாளி குறித்து பதிவு செய்வார். இந்த நிலையில், தற்போது சுனிதா வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.



இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், ‘குக் வித் கோமாளியில் வரும் சுனிதாவா இது’ என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *