அஜித் – ஷாலினி குடும்பத்துடன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை ஷாலினி அஜித்குமார் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கியபிறகு தங்களது குடும்ப புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அது இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது.
தற்போது வெளிநாட்டில் அஜித் – ஷாலினி, மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா என எல்லோரும் ஒன்றாக இருக்கும் அழகிய புகைப்படங்களை ஷாலினி வெளியிட்டுள்ளார்.
இந்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.






