ஹார்ட் பீட் வெப் சீரிஸ் நடிகை தீபா பாலுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஹார்ட் பீட் வெப் சீரிஸ் நடிகை தீபா பாலுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்


ஜியோ ஹாட்ஸ்டாரில் மாபெரும் வெற்றி பெற்ற வெப் சீரிஸ் ஹார்ட் பீட்.

இந்த வெப் சீரிஸில் ரீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளார் நடிகை தீபா பாலு.

இவர் குறும்படங்களில் நடிக்க தொடங்கி பின் ஹார்ட் பீட் வெப் சீரிஸ் மூலம் பிரபலமானார்.

இந்த வெப் சீரிஸில் இதுவரை இரண்டு சீசன்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 3-வது சீசன் வருகிற ஜூன் 25ஆம் தேதி ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை தீபா பாலு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *