குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சிக்கு வந்த அய்யனார் துணை நடிகர்கள்… மாட்டிக்கொண்ட சோழன், கலகலப்பான புரொமோ

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சிக்கு வந்த அய்யனார் துணை நடிகர்கள்… மாட்டிக்கொண்ட சோழன், கலகலப்பான புரொமோ

அய்யனார் துணை

விஜய் டிவியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் அய்யனார் துணை.

இருண்டு கிடக்கும் 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கையில் வீட்டிற்கு வரும் பெண்ணால் நடக்கும் நல்ல விஷயங்களை மையப்படுத்திய கதையாக சீரியல் உள்ளது. அய்யனார் துணை கதையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சோழனுடன் நான் வாழ ஆசைப்படுகிறேன் என நிலா தனது அம்மா-அப்பாவிடம் கூறுகிறார்.

நிலாவின் முடிவு என்று அவர்களும் மனம் இல்லாமல் நிலா-சோழன் திருமணத்தை நடத்துகிறார்கள். நிலாவும் சோழனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டார்.

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சிக்கு வந்த அய்யனார் துணை நடிகர்கள்... மாட்டிக்கொண்ட சோழன், கலகலப்பான புரொமோ | Cooku With Comali Season 7 13Th 14Th June 2026

புரொமோ

இந்த அய்யனார் துணை சீரியலில் சோழன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் தான் நடிகர் அரவிந்த். இந்த சீரியலில் அவரின் நடிப்பு ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது, ரசிக்கப்படுகிறது.

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சிக்கு வந்த அய்யனார் துணை நடிகர்கள்... மாட்டிக்கொண்ட சோழன், கலகலப்பான புரொமோ | Cooku With Comali Season 7 13Th 14Th June 2026

அவர் சீரியலை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். இந்த வாரம் நிகழ்ச்சியில் ஸ்பெஷல் விருந்தினர்களாக அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் முன்னா, கார்த்திக், மதுமிதா கலந்துகொள்கிறார்கள்.

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சிக்கு வந்த அய்யனார் துணை நடிகர்கள்... மாட்டிக்கொண்ட சோழன், கலகலப்பான புரொமோ | Cooku With Comali Season 7 13Th 14Th June 2026

அவர்கள் நிகழ்ச்சிக்குள் வந்து அரவிந்தை செமயாக கிண்டல் செய்கிறார்கள். இதோ புரொமோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *