ராகவா லாரன்ஸ் அரசியலில் என்ட்ரி? எந்த கட்சியில் இணைகிறார்? வெளிவந்த வீடியோ இதோ

ராகவா லாரன்ஸ் அரசியலில் என்ட்ரி? எந்த கட்சியில் இணைகிறார்? வெளிவந்த வீடியோ இதோ


ராகவா லாரன்ஸ்

நடிகர், இயக்குநர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என திரையுலகில் பன்முக திறமைசாலியாக இருப்பவர் ராகவா லாரன்ஸ். சினிமாவை தாண்டி கல்வி உதவி, மருத்துவ உதவி உட்பட தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார். அதை நாம் கண்கூடாக பல விஷயங்களில் பார்த்து வருகிறோம்.

ராகவா லாரன்ஸ் அரசியலில் என்ட்ரி? எந்த கட்சியில் இணைகிறார்? வெளிவந்த வீடியோ இதோ | Raghava Lawrence Entry In Tn Politics

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் இணையப்போவதாக இணையத்தில் தகவல் ஒன்று உலா வந்தது. சமூக வலைத்தளத்தில் ராகவா லாரன்ஸ் தவெக துண்டுடன் இருக்கும் சில புகைப்படங்கள் வைரலானது. இதனால் விரைவில் இவர் தவெகவில் இணையப்போவதாக எதிர்பார்க்கப்பட்டது.

அரசியல் என்ட்ரி?



இப்படியொரு தகவல் இணையத்தில் உலா வந்துகொண்டிருந்த நிலையில், அரசியல் என்ட்ரி குறித்து இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 12ஆம் தேதி) சொல்கிறேன் என அறிவித்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது 18 நிமிடங்கள் பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தான் அரசியலுக்கு வரலாமா இல்லையா என்பதை நீங்களே சொல்லுங்கள் என மக்களிடம் ராகவா லாரன்ஸ் கேட்டுள்ளார்.


இதோ அந்த வீடியோ:




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *