விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ், யாரும் எதிர்ப்பார்க்கவில்லையே… இந்த தொடர் முடிகிறதா?

விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ், யாரும் எதிர்ப்பார்க்கவில்லையே… இந்த தொடர் முடிகிறதா?

விஜய் டிவி

சன் டிவி சீரியல்களை தாண்டி விஜய் தொலைக்காட்சியிலும் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ 2, அய்யனார் துணை, சின்ன மருமகள், மகாநதி போன்ற சீரியல்கள் வெற்றிகரமாக ஓடுகிறது. சில சமயங்களில் சன் டிவி சீரியல்களில் டிஆர்பியை தோற்கடித்து டாப் 5ல் எல்லாம் இடம்பெற்றுள்ளது.

விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ், யாரும் எதிர்ப்பார்க்கவில்லையே... இந்த தொடர் முடிகிறதா? | Shocking News For Vijay Tv Serial Fans

முடியும் சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் தொடங்கப்பட்டு நிறைய சீரியல்கள் புதியதாக களமிறங்கியுள்ளது. அதேபோல் ஹிட்டாக ஓடிய தொடர்களும் சில முடிவுக்கு வந்தது. சமீபத்தில் விஜய் டிவியில் தாய்மாமன் என்ற சீரியல் புதியதாக களமிறங்கியது.

விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ், யாரும் எதிர்ப்பார்க்கவில்லையே... இந்த தொடர் முடிகிறதா? | Shocking News For Vijay Tv Serial Fans

இப்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது இளம் ரசிகர்கள் ரசிக்கும் தொடரான மகாநதி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம், இந்த தகவல் ரசிகர்களுக்கு செம அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதோடு ரசிகர்கள் சீரியல் குழுவிடம் ஏன் இந்த திடீர் முடிவு என புலம்பி வருகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *