சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை… House Warming புகைப்படங்கள்

சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை… House Warming புகைப்படங்கள்

மணிமேகலை

மணிமேகலை, ஒரு தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி அதில் கடின உழைப்பின் மூலம் பெரிய வரவேற்பை பெற்றவர்.

சன் மியூசிக்கில் தொடங்கிய அவரது பயணம் வெற்றிகரமாக சன் டிவியை தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழ் என சென்று கொண்டிருக்கிறது.

சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் | Anchor Manimegalai House Warming Function

சினிமா வாழ்க்கையில் பிடித்த வேலையை செய்யும் மணிமேகலை, தனது சொந்த வாழ்க்கையிலும் தனக்கு மிகவும் பிடித்த நபரை காதலித்து பெரிய போராட்டங்களுக்கு பிறகு திருமணம் செய்துகொண்டார்.

இவர் கடந்த 2017ம் ஆண்டு நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மதங்களை தாண்டி காதல் தான் பெரியது என காட்டியவர்களில் இந்த ஜோடியும் ஒன்று.

சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் | Anchor Manimegalai House Warming Function

புதிய வீடு

திருமணத்திற்கு பிறகு பணத்திற்கான மிகவும் கஷ்டப்பட்ட மணிமேகலை கடின உழைப்பின் மூலம் முன்னேறி வருகிறார். மணிமேகலை-ஹுசைன் இருவரும் புதியதாக பிரம்மாண்ட வீடு ஒன்று கட்டியுள்ளனர்.

சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் | Anchor Manimegalai House Warming Function

அந்த வீட்டின் கிரஹப் பிரவேசம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் தனது வீட்டின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் மணிமேலை.

இதோ அந்த போட்டோஸ், க்ளிக் செய்க

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *