இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இளையராஜா

உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. இவர் 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், கார்த்திக் சுப்ராஜ், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களுடன் கைகோர்த்துள்ளார்.

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Ilayaraja Net Worth

பிறந்தநாள்

இசையின் கடவுளாக ரசிகர்களால் பார்க்கப்படும் இளையராஜாவிற்கு இன்று பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Ilayaraja Net Worth

தன்னுடைய பிறந்தநாள் ஜூன் 3-ஆம் தேதி என்றாலும், அன்று கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால், தனது பிறந்தநாளை ஜூன் 2-ஆம் தேதி கொண்டாடுகிறார்.

சொத்து மதிப்பு

இந்நிலையில், இளையராஜாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இசைஞானி இளையராஜாவிடம் மட்டும் ரூ. 160 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். படத்திற்கு ஏற்றார் போல் தனது சம்பளத்தை அவர் மாற்றிக்கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Ilayaraja Net Worth

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *