கணவர் மற்றும் மகனுடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நடிகை சுஜிதா.. புகைப்படங்கள் இதோ

கணவர் மற்றும் மகனுடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நடிகை சுஜிதா.. புகைப்படங்கள் இதோ

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சுஜிதா. இவர் தனது சிறு வயதிலிருந்தே வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியின் சூப்பர்ஹிட் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் வெளிநாட்டிற்கு Vacation சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதோ பாருங்க: 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *