அழகே அழகு சீரியல் நடிகர் பிரேம் தனது மனைவியுடன் எடுத்த போட்டோஸ்

நடிகர் பிரேம்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட சீரியல் தான் அழகே அழகு.
குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் கதைக்களமாக இந்த தொடர் உள்ளது. இந்த சீரியலில் சுரேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரேம் நடிக்கிறார், இவர் இதற்கு முன் விஜய்யில் ஒளிபரப்பான நீ நான் காதல் சீரியலில் நாயகனாக நடித்து வந்தார்.
இவர் மனைவி சுவாசிகாவும் பிரபல நடிகை ஆவார். பிரேம் மற்றும் சுவாசிகா இருவரும் ஜோடியாக எடுத்த அழகிய போட்டோஸ் இதோ,






