நடிகர் லிவிங்ஸ்டன் மகளா இப்படி.. கடற்கரையில் கிளாமர் போட்டோஷூட்

நடிகர் லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர். சின்ன படங்கள் தொடர்ந்து பெரிய ஹீரோ படங்கள் வரை அவர் தொடர்ந்து குணச்சித்திர ரோல்களில் பிசியாக நடித்து வருகிறார்.
லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
அவர் கடற்கரையில் ஈரமான உடையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.
எப்படி இருக்கிறார் பாருங்க.






