CM விஜய் – த்ரிஷா நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல்! வைரல் ஆகும் வீடியோ

CM விஜய் – த்ரிஷா நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல்! வைரல் ஆகும் வீடியோ


நடிகர் அஜித்தின் அம்மா மரணமடைந்த நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சினிமா நட்சத்திரங்கள் நேரில் சென்று வருகின்றனர்.

முதலமைச்சர் நடிகர் விஜய்யும் இரவு அஜித்தின் வீட்டுக்கு சென்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

விஜய் - த்ரிஷா நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல்! வைரல் ஆகும் வீடியோ | Vijay And Trisha At Ajith Kumar Mother Death

ஆறுதல் ..

விஜய் உடன் நடிகை த்ரிஷாவும் வந்து இருந்தார். அஜித்தை தழுவி விஜய் ஆறுதல் கூற த்ரிஷா பின்னால் நின்று கொண்டிருந்தார். அதன்பின் அவரும் அஜித்துக்கு ஆறுதல் கூறினார்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *