VJ மணிமேகலை புது வீடு கிரஹப்பிரவேசம்.. எப்படி இருக்கு பாருங்க

பிரபல தொகுப்பாளராக இருந்து, அதன் பின் விஜய் டிவிக்கு சென்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது காமெடியால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மணிமேகலை.
அந்த ஷோவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மணிமேகலை விஜய் டிவியை விட்டுவிட்டு தற்போது ஜீ தமிழில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.
பண்ணை வீடு
மணிமேகலை தான் சம்பாதித்த பணத்தை கொண்டு சொந்தமாக நிலம் வாங்கி அதில் பண்ணை வீட்டை கட்டி வருகிறார்.
அந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வாழை மரம் கட்டி, தோரணம் வைத்து வீட்டை அலங்காரம் செய்து வரும் போட்டோ மற்றும் வீடியோவை மணிமேகலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.






