பூக்களுடன் பூவாக நடிகை காஜல் அகர்வால் எடுத்த போட்டோ ஷுட்

காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் உள்ள எல்லா முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
தமிழை தாண்டி தெலுங்கி, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர் சொந்தமாக சில தொழில்களையும் கவனித்து வருகிறார். திருமணம், குழந்தை என சினிமாவில் இருந்து விலகி இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக விதவிதமாக உடைகள் அணிந்து போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
இன்று அவர் சிம்பிளான வெள்ளை நிற உடையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,






