இரண்டு ஏக்கரில் பிரபாஸ் கட்டி வரும் பிரம்மாண்ட வீடு.. இத்தனை கோடியா? எப்படி இருக்கு பாருங்க

இரண்டு ஏக்கரில் பிரபாஸ் கட்டி வரும் பிரம்மாண்ட வீடு.. இத்தனை கோடியா? எப்படி இருக்கு பாருங்க

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு தேசிய அளவில் பேசப்படும் ஹீரோவாக மாறிவிட்டார். அதற்க்கு பிறகு அவர் நடிக்கும் படங்களும் அதிக பட்ஜெட்டில் pan இந்தியா ஆடியன்ஸை குறிவைத்து மட்டுமே எடுக்கப்படுகின்றன.

இருப்பினும் இந்த வருடம் பிரபாஸ் நடிப்பில் வந்த ராஜா சாப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அடுத்து Kalki 2898 AD : Part 2, ஸ்பிரிட் போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இரண்டு ஏக்கரில் பிரபாஸ் கட்டி வரும் பிரம்மாண்ட வீடு.. இத்தனை கோடியா? எப்படி இருக்கு பாருங்க | Prabhas New 2 Acre House In Hyderabad

பிரம்மாண்ட வீடு

பிரபாஸ் தற்போது ஹைதராபாத்தில் 2 ஏக்கரில் வீடு கட்டி வருகிறார். இதன் கட்டுமான மதிப்பு மட்டுமே 160 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் நீச்சல் குளம், தியேட்டர், ஜிம் என பல சொகுசு அம்சங்கள் உடன் பிரபாஸ் கட்டி வருகிறாராம்.

அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

இரண்டு ஏக்கரில் பிரபாஸ் கட்டி வரும் பிரம்மாண்ட வீடு.. இத்தனை கோடியா? எப்படி இருக்கு பாருங்க | Prabhas New 2 Acre House In Hyderabad

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *