இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிரபல சீரியல் நடிகை… வெளிவந்த போட்டோ

இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிரபல சீரியல் நடிகை… வெளிவந்த போட்டோ

சீரியல் நடிகை

ஏ ஹை மொஹப்பத்தேன் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் திவ்யங்கா திரிபாதி.

இவர் அதே தொடரில் நடித்த விவேக் தாஹியா என்பவரை கடந்த 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் இணைந்து நாச் பாலியே நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிரபல சீரியல் நடிகை... வெளிவந்த போட்டோ | Popular Serial Actress Blessed With Twin Babies

திருமணத்திற்கு பிறகு சீரியல், போட்டோ ஷுட், விளம்பரங்கள் என நடித்து வந்தார்.

திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை திவ்யங்கா மற்றும் விவேக் ஜோடி அறிவித்தார்கள்.

இந்த நிலையில் இன்று இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்த சந்தோஷ செய்தி வெளியாக ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிரபல சீரியல் நடிகை... வெளிவந்த போட்டோ | Popular Serial Actress Blessed With Twin Babies

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *