தமிழகத்தில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

கருப்பு
ஆர்.ஜே. பாலாஜி – சூர்யா கூட்டணியில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி கடந்த மே 15ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கருப்பு.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.
தமிழக வசூல்
உலகளவில் இதுவரை ரூ. 240 கோடிக்கும் மேல் கருப்பு திரைப்படம் வசூலித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 9 நாட்களில் தமிழ்நாட்டில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 113 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.






