அறந்தாங்கி நிஷாவின் மகன் 10 வகுப்பில் எடுத்த மார்க்.. எவ்வளவு பாருங்க

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் காமெடியான பேச்சாளராக வந்து பிரபலம் ஆனவர் அறந்தாங்கி நிஷா. அவர் பட்டிமன்றம் மற்றும் மேடை பேச்சாளராகவும் பிரபலம் தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக ஒருமுறை கலந்துகொண்டார்.
மகன் எடுத்த மார்க்
இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அறந்தாங்கி நிஷாவின் மகன் என்ன மார்க் எடுத்து இருக்கிறார் என வீடியோவே வெளியிட்டுள்ளார்.
தனது மகன் தேர்வில் 321 மார்க் பெற்று பாஸ் ஆகி இருப்பதாக நிஷா கூறியுள்ளார். மார்க் மட்டுமே வாழ்க்கையில் முக்கியம் இல்லை என சொல்லி நிஷா எல்லோருக்கும் அட்வைஸ் கூறி இருக்கிறார். வீடியோவை பாருங்க.






