Meeting-ல நடந்த Incident | Vijay Kanishka Interview

விஜய் கனிஷ்கா
தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடிய நடிகர் விஜய் இப்போது தமிழகத்தை ஆளும் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
சினிமா துறையில் இருந்து அரசியலில் களமிறங்கி சாதனை படைத்த பிரபலங்கள் லிஸ்டில் இப்போது விஜய்யும் இணைந்துள்ளார். அவரின் அரசியல் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைய வேண்டும் கோடான கோடி ரசிகர்கள் வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
சினிமாவில் இருந்து பலரும் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிவரும் நிலையில் இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா முதலமைச்சரை சந்தித்துள்ளார். அப்போது நடந்த விஷயங்கள் குறித்து விஜ்ய் கனிஷ்கா நம்முடன் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ,






