முதல் நாள் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் நாள் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கருப்பு

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளிவந்த படம் கருப்பு. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பல ஆண்டுகளுக்கு பின் த்ரிஷா நடித்திருந்தார்.

முதல் நாள் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie First Day Box Office

மேலும் இந்திரன்ஸ், அனாகா, ஷிவதா, ஸ்வாசிகா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளம் சென்சேஷனல் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்ப்புடன் பல தடைகளை தாண்டி நேற்று வெளிவந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் நாள் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie First Day Box Office

இந்த நிலையில், முதல் நாள் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *