30 வருஷமா Vijay-க்கு அரசியல் ஆசை இருக்கு

30 வருஷமா Vijay-க்கு அரசியல் ஆசை இருக்கு

தவெக விஜய்

தமிழக அரசியல் களம் பரபரப்பின் உச்சமாகவே உள்ளது. 

கடந்த ஏப்ரல் 23ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்போடு தமிழக மக்கள் ஓட்டு போட்டார்கள், மக்கள் ஆசைப்பட்ட நாயகன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதிக வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.

ஆனால் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க ஏகப்பட்ட பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது, எப்போது இந்த அரசியல் களத்தில் பரபரப்பு குறையும் என தெரியவில்லை.

இந்த நிலையில் பிரபல நடிகர் பாரதி கண்ணன் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *