கர்பத்தை அறிவித்த பிகில் பட நடிகை.. புகைப்படங்கள் இதோ! குவியும் வாழ்த்து

கர்பத்தை அறிவித்த பிகில் பட நடிகை.. புகைப்படங்கள் இதோ! குவியும் வாழ்த்து


விஜய் நடித்த பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் ரெபா மோனிகா ஜான். அந்த படத்தின் மூலம் அதிகம் பாப்புலர் ஆன அவர் அதன் பிறகு தமிழில் பல படங்களில் நடித்தார் அவர். மேலும் தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

ரெபா மோனிகா அவரது காதலர் ஜோமன் ஜோசப் Joemon Joseph என்பவரை 2022 ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார்.

கர்பத்தை அறிவித்த பிகில் பட நடிகை.. புகைப்படங்கள் இதோ! குவியும் வாழ்த்து | Bigil Reba Monica John Announce Pregnancy

கர்ப்பம்

தற்போது ரெபா மோனிகா தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்கள் உடன் மகிழ்ச்சியாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்கள் பிகில் பட நடிகைக்கு தற்போது வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ரெபா மோனிகாவின் pregnancy photoshoot ஸ்டில்களை பாருங்க.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *