இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே…

இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே…

பூஜா ஹெக்டே

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இளம் நாயகிகளில் ஒருவர் தான் பூஜா ஹெக்டே.

இவர் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் முதல் படமே தோல்வியில் முடிந்தது, பின் நீண்ட கேப் பிறகு விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் பக்கம் வந்தார்.

ஆனால் அந்த படமும் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை, அதன்பின் சூர்யாவுடன் ரெட்ரோ படத்தில் நடித்தார். தற்போது விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். 

இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே... வைரலாகும் செய்தி | Actress Pooja Hedge Dating This Actor

காதலர்

திருமண வயதில் இருக்கும் நடிகைகள் பற்றி காதல் கிசுகிசு வழக்கமாகிவிட்டது.

இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே... வைரலாகும் செய்தி | Actress Pooja Hedge Dating This Actor

அப்படி 35 வயதாகும் நடிகை பூஜா ஹெக்டே காதல் குறித்து பாலிவுட் வட்டாரங்களில் ஒரு விஷயம் வலம் வருகிறது.

அதாவது நடிகை பூஜா, பிரபல நடிகர் ரோஹன் வினோத் மெஹராவுடன் பொது இடங்களில் அதிகம் வலம் வருவதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி பாலிவுட் வட்டாரங்களில் அதிகம் உலா வருகிறது.

இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே... வைரலாகும் செய்தி | Actress Pooja Hedge Dating This Actor

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *