பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை பிரியங்கா… போட்டோஸ் இதோ

விஜய் டிவியில் இளைஞர்கள் கொண்டாடும் வகையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இதற்கு முன்பும் ஏகப்பட்ட சீரியல்கள் இளைஞர்களை கவரும் வண்ணம் ஒளிபரப்பாகி இருக்கிறது. அப்படி காலேஜ், Professor-மாணவி காதல், குடும்பம் ஆகியவற்றை மையப்படுத்தி ஒளிபரப்பான சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி.
இந்த சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா. அந்த சீரியல் மூலம் பெரிய ரீச் பெற்றவர் அதன்பின் தமிழ் பக்கம் காணவில்லை. ஆனால் கன்னட சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார்.
கொண்டாட்டம்
சீரியலை தாண்டி பிரியங்கா வெளியிடும் போட்டோ ஷுட் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் அடிமை.
தற்போது பிரியங்கா தனது பிறந்தநாளை கோலாகலமாக நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்,






