பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியா இது… லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியா இது… லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

நடிகை காவ்யா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் எல்லா கதாபாத்திரமும் ஹிட் தான்.

ஆனால் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் வட்டாரம் இருந்தது, காரணம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த சித்ராவின் நடிப்பு தான். அவரின் மறைவிற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து சித்ரா அளவிற்கு இல்லை என்றாலும் மக்களால் பாராட்டப்பட்டார்.

தற்போது சீரியல்களில் நடிப்பது இல்லை, படங்கள், அதிக போட்டோ ஷுட்கள் என பிஸியாக உள்ளார்.

தற்போது அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோ ஷுட் புகைப்படம் செம வைரலாகியுள்ளது. அட நம்ம காவ்யாவா இது என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர். இதோ அவரது போட்டோஸ், 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *