விஜய் டிவி பிரியங்கா திருமண நாளை வெளிநாட்டில் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

விஜய் டிவி பிரியங்கா திருமண நாளை வெளிநாட்டில் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. அவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அவருக்கென்று சின்னத்திரையில் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

பிரியங்கா கடந்த வருடம் DJ வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவி பிரியங்கா திருமண நாளை வெளிநாட்டில் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க | Vijay Tv Priyanka Celebrate Anniversary In London

திருமண நாள்

தற்போது திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவு அடைந்து இருக்கும் நிலையில் பிரியங்கா தனது கணவர் உடன் லண்டன் சென்று திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *