இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்


நடிகை க்ரித்தி ஷெட்டி சமீபத்தில் ரிலீஸ் ஆன LIK படத்தில் நடித்து இருந்தார். அதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

ரூ.54 கோடி வசூலை ஒரு வாரத்தில் பெற்று இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.

க்ரித்தி ஷெட்டி நிகழ்ச்சிகளுக்கு வரும்போது படுகிளாமர் லுக்கில் வரும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தற்போது உச்சகட்ட கிளாமர் உடையில் க்ரித்தி ஷெட்டி இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.இதோ.. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *