நான் சிவனேனு தானட இருந்தேன்: நயன்தாரா ‘நார்மல் people கிடையாது’ ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம்

நான் சிவனேனு தானட இருந்தேன்: நயன்தாரா ‘நார்மல் people கிடையாது’ ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம்


விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நிலையில் அவர்கள் “நார்மல் people கிடையாது” எனஒரு நபர் பேசும் வீடியோ வைரல் ஆகி இருந்தது.

அதை பார்த்து நயன் மற்றும் விக்கியை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். வித்தியாச வித்தியாசமாக மீம்கள் மற்றும் வீடியோக்களும் அவர்களை கலாய்த்து இணையத்தில் வந்தது.

அந்த சம்பவம் பற்றி தற்போது விக்னேஷ் சிவன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

நான் சிவனேனு தானட இருந்தேன்: நயன்தாரா

நான் சிவனேனு தானட இருந்தேன்..

“நாம எல்லாம் நார்மல் people கிடையாது. Influencers. பொறுமையாக போட்டோ எடுக்கலாம்” என அவர்களை பற்றி தான் அந்த நபர் பேசினார். ஆனால் அவர் எங்களை பற்றி பேசுவதாக மாற்றி இணையத்தில் வைரலாகி ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர்.

‘நான் சிவனேனு தானடா அங்க இருந்தேன்’ என்பது போல, சம்மந்தமே இல்லாமல் எங்களை ட்ரோல் செய்தனர். இப்போது கூட அந்த வீடியோவை எடுத்து பாருங்க புரியும் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *