சிவப்பு நிற மாடர்ன் உடையில் சீரியல் நடிகை ரித்திகா வெளியிட்ட போட்டோஸ்

சிவப்பு நிற மாடர்ன் உடையில் சீரியல் நடிகை ரித்திகா வெளியிட்ட போட்டோஸ்


நடிகை ரித்திகா

விஜய் தொலைக்காட்சியில் கொரோனா காலகட்டத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல் பாக்கியலட்சுமி.

ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த வருடம் முடிவுக்கு வந்தது, ஆனால் தற்போது மீண்டும் மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் ரித்திகா. அவர் தனது இன்ஸ்டாவில் சிவப்பு நிற உடையில் சமீபத்தில் வெளியிட்ட அழகிய புகைப்படத்தை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *