சன் டிவியில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வரும் படங்கள்! என்னென்ன பாருங்க

சன் டிவியில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வரும் படங்கள்! என்னென்ன பாருங்க

பண்டிகை கால விடுமுறை என்றாலே எல்லா சேனல்களும் ரசிகர்களை கவர்வதற்காக ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

பட்டிமன்றம் தொடங்கி லேட்டஸ்ட் திரைப்படங்கள் வரை ரசிகர்களுக்கு அன்று ட்ரீட் ஆக இருக்கும்.

சன் டிவியில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வரும் படங்கள்! என்னென்ன பாருங்க | 2026 Tamil New Year Special Movies In Sun Tv

சன் டிவி படங்கள்

வரும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி அன்று சன் டிவியில் வர இருக்கும் படங்கள் என்னென்ன தெரியுமா?

ரஜினியின் கூலி படம் மாலை 6.30 மணிக்கு வர இருக்கிறது. காலை 11 மணிக்கு விக்ரம் பிரபு நடித்த Love Marriage படம் ஒளிபரப்பாகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *