அழகே அழகு சீரியல் புகழ் நடிகை நக்ஷத்ராவின் அழகிய போட்டோஸ்

அழகே அழகு சீரியல் புகழ் நடிகை நக்ஷத்ராவின் அழகிய போட்டோஸ்


நடிகை நக்ஷத்ரா

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் அழகே அழகு.

இந்த சீரியலில் அழகு மலர், அழகு மதி என்ற இரு கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்துள்ளது. அதிலும் அழகு மதி புகுந்த வீட்டில் பேசும் வசனங்களுக்கு பெரிய ரீச் உள்ளது என்றே கூறலாம்.

இவர் இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

சரி தற்போது நாம் நடிகை நக்ஷ்த்ராவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *