கியூட் லுக்கில் நடிகை க்ரித்தி ஷெட்டி.. அழகிய போட்டோஷூட்

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தற்போது பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIK படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது.
அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் க்ரித்தி ஷெட்டி கலந்துகொன்டு வருகிறார்.
தற்போது க்ரித்தி ஷெட்டி அழகிய உடையில் கியூட் லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.






