இனிமேல் சிங்கிள் தான்.. ஸ்ருதி ஹாசன் காதல் தோல்விகள் பற்றி உருக்கமாக சொன்னது

இனிமேல் சிங்கிள் தான்.. ஸ்ருதி ஹாசன் காதல் தோல்விகள் பற்றி உருக்கமாக சொன்னது

நடிகை ஸ்ருதி ஹாசன் இதற்கு முன் தான் காதலித்தபோது வெளிப்படையாக போட்டோ வெளியிட்டு அதை அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சில வருடங்களுக்கு முன் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்த நிலையில், அவருடன் இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

அவரது போட்டோக்களையும் இன்ஸ்டாவில் இருந்து ஸ்ருதி ஹாசன் நீக்கிவிட்டார். தற்போது பிசியாக நடிப்பில் மட்டுமே ஸ்ருதி ஹாசன் கவனம் செலுத்தி வருகிறார்.

இனிமேல் சிங்கிள் தான்.. ஸ்ருதி ஹாசன் காதல் தோல்விகள் பற்றி உருக்கமாக சொன்னது | Shruti Haasan About Breakup And Being Single

இனிமேல் தனிமை தான்..

ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் பற்றி பேசும்போது, ‘ஆறு முறை காதலித்திருக்கிறேன். ஆனால் அது காயங்களாகவே முடிந்திருக்கிறது.’

‘இப்போது அமைதியை தேர்வு செய்திருக்கிறேன். இப்போதைக்கு தனியாக இருக்க தீர்மானித்து இருக்கிறேன்’ என ஸ்ருதி ஹாசன் உருக்கமாக கூறியுள்ளார்.
 
இனிமேல் சிங்கிள் தான்.. ஸ்ருதி ஹாசன் காதல் தோல்விகள் பற்றி உருக்கமாக சொன்னது | Shruti Haasan About Breakup And Being Single

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *