அந்த தகுதி போதுமா?, என்ன தான் பிரச்சனை.. விஜய்யை தாக்கி பதிவிட்ட இயக்குனர் சேரன்

அந்த தகுதி போதுமா?, என்ன தான் பிரச்சனை.. விஜய்யை தாக்கி பதிவிட்ட இயக்குனர் சேரன்


நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல பிரபலங்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வாரங்கள் இருக்கும் நிலையில் விஜய் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்.

தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு நடுவில் தான் போட்டியே என விஜய் பேசி இருக்கும் நிலையில், இயக்குனர் சேரன் அதை குறிப்பிட்டு விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார்.

அந்த தகுதி போதுமா?, என்ன தான் பிரச்சனை.. விஜய்யை தாக்கி பதிவிட்ட இயக்குனர் சேரன் | Cheran Criticize Vijay Political Move

என்ன தான் பிரச்சனை?

“புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம். அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள..”

“உங்க இருவருக்கும் என்ன ப்ரச்னைன்னு எங்களுக்கு தெரியல.. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி… அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்… நாங்களும் சப்போர்ட் பன்றோம்.. சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல” என சேரன் பதிவிட்டுள்ளார்.

அவரது முழு பதிவு இதோ.  




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *