இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?… பிறந்தநாள் ஸ்பெஷல்

இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?… பிறந்தநாள் ஸ்பெஷல்

பிரபுதேவா

நடனம் என்றாலே உலக மக்கள் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது மைக்கேல் ஜாக்சன் தான்.

ஆனால் இந்திய ரசிகர்கள் அவரை கொண்டாடினாலும் மைக்கேல் ஜாக்சனாக பிரபுதேவாவை கொண்டாடி வருகிறார்கள்.

இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?... பிறந்தநாள் ஸ்பெஷல் | Actor Director Dancer Prabhu Deva Net Worth

இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் ஏராளமான நடன இயக்குனர்கள் பிரபுதேவா மற்றும் அவரது அண்ணன் ராஜுசுந்தரம் குழுவில் இருந்து வந்தவர்கள் தான். நடன கலைஞராக சினிமாவில் நுழைந்த பிரபுதேவா 1994ம் ஆண்டு வெளிவந்த இந்து என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற பேட்ட ரேப், முக்காலா, ஊர்வசி போன்ற பாடல்களுக்கு பிரபுதேவா ஆடிய நடனம் வேறலெவலில் ஹிட் ஆகின.

இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?... பிறந்தநாள் ஸ்பெஷல் | Actor Director Dancer Prabhu Deva Net Worth

அதனால் அவரை ரசிகர்கள் செல்லமாக இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கத் தொடங்கினர். 10 ஆண்டுகளுக்கு மேல் ஹீரோவாக கலக்கி வந்தவர் இயக்குனர் அவதாரம் எடுத்து அதிலும் ஜெயித்து வந்தார்.

சொத்து மதிப்பு

சினிமாவில் இப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் பிரபுதேவா இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 200 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?... பிறந்தநாள் ஸ்பெஷல் | Actor Director Dancer Prabhu Deva Net Worth

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *