சிங்கப்பெண்ணே சீரியலில் மித்ராவாக நடிக்கும் பவித்ராவின் அழகிய போட்டோஸ்

நடிகை பவித்ரா
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிங்கப்பெண்ணே.
கிராமத்தில் இருந்து வீட்டின் கடனை சுமையை அடைக்க சென்னை வரும் ஆனந்தி என்ற பெண்ணின் போராட்டமாகவே இந்த சீரியல் கதைக்களம் உள்ளது.
இப்போது அன்பு வீட்டிற்கு வந்துள்ள ஆனந்தி துளசியால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். கதைக்களம் ஒருபக்கம் இருக்க நாம் இந்த சீரியலில் மித்ராவாக நடிக்கும் பவித்ராவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.






