மூன்று முடிச்சு சீரியலில் ரஞ்சித்தாக நடிக்கும் அருண் தனது மனைவியுடன் எடுத்த போட்டோஸ்

மூன்று முடிச்சு சீரியலில் ரஞ்சித்தாக நடிக்கும் அருண் தனது மனைவியுடன் எடுத்த போட்டோஸ்


மூன்று முடிச்சு

சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது மூன்று முடிச்சு. சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா-நந்தினி ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

தொடரின் கதைக்களமும் அடுத்து என்ன அடுத்து என்ன ரசிகர்கள் கேட்க வைத்துக்கொண்டே இருக்கிறது.

சரி நாம் இப்போது இந்த சீரியலில் ரஞ்சித் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கும் அருண் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

இதோ அழகிய ஜோடியின் போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *