அட நடனப்புயல் பிரபுதேவா மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே…. லேட்டஸ்ட் போட்டோ

அட நடனப்புயல் பிரபுதேவா மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே…. லேட்டஸ்ட் போட்டோ

பிரபுதேவா

பிரபுதேவா, இந்திய சினிமா ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சன் என கொண்டாடப்படும் பிரபலம்.

க்ரூப் டான்ஸராக தனது பயணத்தை தொடங்கியவர் அடுத்து காதலன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின் ராசய்யா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, வானத்தை போல என அடுத்தடுத்து நாயகனாக நடித்து வந்தார்.

அட நடனப்புயல் பிரபுதேவா மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே.... லேட்டஸ்ட் போட்டோ | Actor Prabhu Deva Family Photo Goes Viral

ஹீரோ டிராக்கை தாண்டி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் என தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தார். 

சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகம் காட்டிவரும் பிரபுதேவா இப்போதும் ஆக்டீவாக படங்கள் நடிப்பது, நடனத்தில் அசத்துவது என இருக்கிறார்.

லேட்டஸ்ட்

இவர் ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பின் 2020ம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அட நடனப்புயல் பிரபுதேவா மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே.... லேட்டஸ்ட் போட்டோ | Actor Prabhu Deva Family Photo Goes Viral

இந்த தம்பதிகளுக்கு 2023ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தற்போது பிரபுதேவா மற்றும் அவரது மனைவி குழந்தையை நேரில் சென்று பார்த்துள்ளார் பிரபல நடிகை ரம்பா. பிரபுதேவா குழந்தையுடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார் ரம்பா.

அட நடனப்புயல் பிரபுதேவா மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே.... லேட்டஸ்ட் போட்டோ | Actor Prabhu Deva Family Photo Goes Viral

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *