ராய் லட்சுமி வெளிநாட்டில் நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்

ராய் லட்சுமி வெளிநாட்டில் நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்


நடிகை ராய் லட்சுமி மிக கவர்ச்சியாக படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளத்திலும் அவர் சில படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார்.

ராய் லட்சுமி இன்ஸ்டாக்ராமில் அடிக்கடி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது அவர் இந்தோனேசியாவின் பாலி-க்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *