கென் கருணாஸின் யூத் ஓடிடி ரிலீஸ் தேதி.. எப்போது வருகிறது பாருங்க

கென் கருணாஸின் யூத் ஓடிடி ரிலீஸ் தேதி.. எப்போது வருகிறது பாருங்க

கென் கருணாஸ் இயக்கி நடித்து இருக்கும் யூத் படம் தியேட்டர்களில் நல்ல வசூலை தற்போது குவித்து வருகிறது. இதுவரை 33 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக தகவல் வருகிறது.

மேலும் படத்தை பார்த்து சூர்யா, கார்த்தி, சிம்பு உள்ளிட்டப் பல நடிகர்கள் படக்குழுவை அழைத்து பாராட்டி இருக்கின்றனர்.

கென் கருணாஸின் யூத் ஓடிடி ரிலீஸ் தேதி.. எப்போது வருகிறது பாருங்க | Ken Karunas Ott Release Date

ஓடிடி ரிலீஸ் எப்போது?

இந்நிலையில் யூத் படம் எப்போது ஓடிடியில் வருகிறது என்கிற தகவல் கசிந்திருக்கிறது.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ஏப்ரல் 10ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் யூத் படம் வருகிறதாம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கென் கருணாஸின் யூத் ஓடிடி ரிலீஸ் தேதி.. எப்போது வருகிறது பாருங்க | Ken Karunas Ott Release Date

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *