கார் விபத்தில் இளம் நடிகை மரணம்.. வெளியான சிசிடிவி வீடியோ

கார் விபத்தில் இளம் நடிகை மரணம்.. வெளியான சிசிடிவி வீடியோ

கடந்த திங்கட்கிழமை, மார்ச் 23ம் தேதி, இரவு நடத்த கார் விபத்தில் இளம் நடிகை ஹர்ஷில் காலியா என்பவர் மரணம் அடைந்து இருக்கிறார்.

Crime Next Door வெப் சீரிஸ் மற்றும் பல ராஜஸ்தானி பாடல் வீடியோக்களில் நடித்துள்ளவர் தான் அவர்.

கார் விபத்தில் இளம் நடிகை மரணம்.. வெளியான சிசிடிவி வீடியோ | Actress Harshil Kalia Dead In Car Accident

விபத்து வீடியோ

ஜெய்ப்பூரில் ஷூட்டிங் முடித்துவிட்டு அவர் இரவில் வீட்டுக்கு காரில் திரும்பி கொண்டிருந்த நிலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

கார் கவிழ்ந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் வந்து படுகாயம் அடைந்த நடிகையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். விபத்து சிசிடிவி தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.

 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *