சன் டிவி தொடங்கும் புது ஷோ.. நடுவராக யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரபலம்

சன் டிவி தொடங்கும் புது ஷோ.. நடுவராக யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரபலம்

டிவி சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் விரைவில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஏழாவது சீசன் தொடங்க இருக்கிறது. அதில் பிரபல நடிகை ரோஜா நடுவராக வந்திருக்கிறார். அதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சன் டிவி ஒரு புது நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சன் டிவி தொடங்கும் புது ஷோ.. நடுவராக யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரபலம் | Comedy Kings New Show In Sun Tv Coming Soon

காமெடி கிங்ஸ்


காமெடி கிங்ஸ் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த ஷோவில் விஜே நிக்கி மற்றும் தீப்ஷி பிளஸ்ஸி ஆகியோர் தொகுத்து வழங்க போகிறார்கள்.


மேலும் நடுவர் யார் என கேட்டால் இன்னும் ஆச்சர்யம் உங்களுக்கு காத்திருக்கிறது. சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரில்லா செல்லஸ் தான் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வரப்போகிறாராம். சன் டிவியின் ரஞ்சிதமே சீசன் 4 நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை தொடங்குகிறார்கள் என கூறப்படுகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *