பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்… புகைப்படத்தை பாருங்க

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்… புகைப்படத்தை பாருங்க

ரித்திகா தமிழ் செல்வி

ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ் செல்வி. இதன்பின் குக் வித் கோமாளியில் களமிறங்கினார். பாலாவுடன் ரித்திகாவின் காம்போ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்... புகைப்படத்தை பாருங்க | Rithika Tamil Selvi Daughter Latest Photo

அதே போல் பாக்யலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தார். இவருடைய க்யூட்டான நடிப்பிற்காக பாக்கியலட்சுமி சீரியலை பார்த்தவர்கள் பலர் உள்ளனர்.

ரித்திகாவின் மகள் 

கடந்த 2022ஆம் ஆண்டு நடிகை ரித்திகாவிற்கு வினு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2024ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிடுவார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்... புகைப்படத்தை பாருங்க | Rithika Tamil Selvi Daughter Latest Photo

அந்த வகையில் தற்போது தனது மகள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க:

GalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *